1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-07-29 15:55:31 +02:00
tldr/pages.ta/common/rmdir.md

14 lines
740 B
Markdown
Raw Normal View History

# rmdir
> கோப்புகள் இல்லாத கோப்பகங்களை அகற்று.
> மேலும் பார்க்கவும்: `rm`.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/rmdir-invocation.html>.
- குறிப்பிட்ட கோப்பகங்களை அகற்றவும்:
`rmdir {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}`
- குறிப்பிட்ட உள்ளமை கோப்பகங்களை மீண்டும் மீண்டும் அகற்றவும்:
`rmdir -p {{அடைவு1/பாதை அடைவு2/பாதை ...}}`