mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2025-07-31 13:55:30 +02:00
17 lines
767 B
Markdown
17 lines
767 B
Markdown
![]() |
# gnome-calculator
|
||
|
|
||
|
> GNOME டெஸ்க்டாப் சூழலுக்கான அதிகாரப்பூர்வ கால்குலேட்டர்.
|
||
|
> மேலும் விவரத்திற்கு: <https://wiki.gnome.org/Apps/Calculator>.
|
||
|
|
||
|
- GNOME கால்குலேட்டர் GUI ஐ துவக்கவும்:
|
||
|
|
||
|
`gnome-calculator`
|
||
|
|
||
|
- டெஸ்க்டாப் பயன்பாட்டைத் தொடங்காமல் கட்டளை வரியில் குறிப்பிடப்பட்ட சமன்பாட்டைத் தீர்க்கவும்:
|
||
|
|
||
|
`gnome-calculator --solve {{2^5 * 2 + 5}}`
|
||
|
|
||
|
- பதிப்பைக் காட்டு:
|
||
|
|
||
|
`gnome-calculator --version`
|