# java

> ஜாவா பயன்பாட்டு துவக்கி.
> மேலும் விவரத்திற்கு: <https://docs.oracle.com/en/java/javase/20/docs/specs/man/java.html>.

- ஜாவா `.class` கோப்பை இயக்கவும், அதில் ஒரு முக்கிய முறையைக் கொண்டு, வகுப்புப் பெயரை மட்டும் பயன்படுத்தவும்:

`java {{வகுப்பு_பெயர்}}`

- ஒரு ஜாவா நிரலை இயக்கவும் மற்றும் கூடுதல் மூன்றாம் தரப்பு அல்லது பயனர் வரையறுக்கப்பட்ட வகுப்புகளைப் பயன்படுத்தவும்:

`java -classpath {{வகுப்புகள்1/பாதை}}:{{வகுப்புகள்2/பாதை}}:. {{வகுப்புபெயர்}}`

- ஒரு `.jar` நிரலை இயக்கவும்:

`java -jar {{கோப்புபெயர்.jar}}`

- போர்ட் 5005 இல் இணைக்க காத்திருக்கும் பிழைத்திருத்தத்துடன் `.jar` நிரலை இயக்கவும்:

`java -agentlib:jdwp=transport=dt_socket,server=y,suspend=y,address=*:5005 -jar {{கோப்புபெயர்.jar}}`

- JDK, JRE மற்றும் HotSpot பதிப்புகளைக் காண்பி:

`java -version`

- ஜாவா கட்டளைக்கான பயன்பாட்டுத் தகவலைக் காண்பி:

`java -help`