1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-29 23:24:55 +02:00
tldr/pages.ta/linux/pacman-upgrade.md
K.B.Dharun Krishna a0a0fa81cd
pacman-*: reference main page (#10121)
* pacman-*: reference main page

* Update the same in translation files too

* pacman-files: fix ordering
2023-05-14 13:41:37 +02:00

1.9 KiB

pacman --upgrade

ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு மேலாளர் பயன்பாடு. இதையும் பார்க்கவும்: pacman. மேலும் விவரத்திற்கு: https://man.archlinux.org/man/pacman.8.

  • கோப்புகளிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளை நிறுவவும்:

sudo pacman --upgrade {{பாதை/டு/நிரல்தொகுப்பு1.pkg.tar.zst}} {{பாதை/டு/நிரல்தொகுப்பு2.pkg.tar.zst}}

  • கேட்காமல் ஒரு தொகுப்பை நிறுவவும்:

sudo pacman --upgrade --noconfirm {{பாதை/டு/நிரல்தொகுப்பு.pkg.tar.zst}}

  • தொகுப்பு நிறுவலின் போது முரண்பட்ட கோப்புகளை மேலெழுதவும்:

sudo pacman --upgrade --overwrite {{பாதை/டு/கோப்பு}} {{பாதை/டு/நிரல்தொகுப்பு.pkg.tar.zst}}

  • சார்பு பதிப்பு சரிபார்ப்புகளைத் தவிர்த்து, தொகுப்பை நிறுவவும்:

sudo pacman --upgrade --nodeps {{பாதை/டு/நிரல்தொகுப்பு.pkg.tar.zst}}

  • பாதிக்கப்படக்கூடிய தொகுப்புகளைப் பட்டியலிடுங்கள் (எந்த தொகுப்புகளையும் நிறுவாது):

pacman --upgrade --print {{பாதை/டு/நிரல்தொகுப்பு.pkg.tar.zst}}

  • உதவியைக் காட்டு:

pacman --upgrade --help