1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-04-29 23:24:55 +02:00
tldr/pages.ta/sunos/prctl.md
2022-11-01 07:27:06 -03:00

1,017 B

prctl

இயங்கும் செயல்முறைகளின், பணிகள் மற்றும் திட்டங்களின் ஆதாரக் கட்டுப்பாடு பெறவும் அல்லது அமைக்கவும். மேலும் விவரத்திற்கு: https://www.unix.com/man-page/sunos/1/prctl.

  • செயல்முறை வரம்புகள் மற்றும் அனுமதிகளை ஆய்வு செய்:

prctl {{pid}}

  • இயந்திர பாகுபடுத்தக்கூடிய வடிவத்தில் செயல்முறை வரம்புகள் மற்றும் அனுமதிகளை ஆய்வு செய்:

prctl -P {{pid}}

  • இயங்கும் செயல்முறைக்கான குறிப்பிட்ட வரம்பைப் பெறுங்கள்:

prctl -n process.max-file-descriptor {{pid}}