1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-08-22 19:04:09 +02:00
tldr/pages.ta/common/git-clone.md
2025-08-16 23:36:30 +05:30

36 lines
2.6 KiB
Markdown

# git clone
> ஏற்கனவே உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்.
> மேலும் விவரத்திற்கு: <https://git-scm.com/docs/git-clone>.
- ஏற்கனவே உள்ள களஞ்சியத்தை ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் குளோன் செய்யுங்கள்:
`git clone {{தொலை_களஞ்சிய_இடம்}} {{அடைவிற்குப்/பாதை}}`
- இருக்கும் களஞ்சியத்தையும் அதன் துணை தொகுதிகளையும் குளோன் செய்யுங்கள்:
`git clone --recursive {{தொலை_களஞ்சிய_இடம்}}`
- ஏற்கனவே உள்ள களஞ்சியத்தின் `.git` கோப்பகத்தை மட்டும் குளோன் செய்யவும்:
`git clone {{[-n|--no-checkout]}} {{தொலை_களஞ்சிய_இடம்}}`
- கணினியில் உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்:
`git clone {{[-l|--local]}} {{கணினியில்/உள்ள/களஞ்சியத்தின்/பாதை}}`
- அமைதியாக குளோன்:
`git clone {{[-q|--quiet]}} {{தொலை_களஞ்சிய_இடம்}}`
- இயல்புநிலை கிளையில் மிகச் சமீபத்திய 10 கமிட்டுகளை மட்டுமே பெறும் களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள் (நேரத்தைச் சேமிக்க பயனுள்ளதாக இருக்கும்):
`git clone --depth {{10}} {{தொலை_களஞ்சிய_இடம்}}`
- ஏற்கனவே உள்ள களஞ்சியத்தை குளோன் செய்து ஒரு குறிப்பிட்ட கிளையை மட்டும் பெறுங்கள்:
`git clone {{[-b|--branch]}} {{பெயர்}} --single-branch {{தொலை_களஞ்சிய_இடம்}}`
- ஒரு குறிப்பிட்ட SSH கட்டளையைப் பயன்படுத்தி ஏற்கனவே உள்ள களஞ்சியத்தை குளோன் செய்யவும்:
`git clone {{[-c|--config]}} core.sshCommand="{{ssh -i தனியார்_ssh_key/பாதை}}" {{தொலை_களஞ்சிய_இடம்}}`