1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-08-08 20:55:42 +02:00
tldr/pages.ta/common/cargo-doc.md
Lena 554fd30c20
cargo, cargo-{build,check,doc,run,test}: add option placeholders (#15895)
Co-authored-by: Darío Hereñú <magallania@gmail.com>
2025-03-15 23:28:32 +02:00

20 lines
1,012 B
Markdown

# cargo doc
> ரஸ்ட் தொகுப்புகளின் ஆவணங்களை உருவாக்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://doc.rust-lang.org/cargo/commands/cargo-doc.html>.
- தற்போதைய திட்டம் மற்றும் அனைத்து சார்புகளுக்கான ஆவணங்களை உருவாக்கவும்:
`cargo {{[d|doc]}}`
- சார்புகளுக்கான ஆவணங்களை உருவாக்க வேண்டாம்:
`cargo {{[d|doc]}} --no-deps`
- உலாவியில் ஆவணங்களை உருவாக்கி திறக்கவும்:
`cargo {{[d|doc]}} --open`
- ஒரு குறிப்பிட்ட தொகுப்பின் ஆவணங்களை உருவாக்கி பார்க்கவும்:
`cargo {{[d|doc]}} --open {{[-p|--package]}} {{தொகுப்பு}}`