1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-07-29 17:55:30 +02:00
tldr/pages.ta/common/ls.md
Managor a70b923d8f
*: add option placeholders to translations (#15933)
Co-authored-by: Darío Hereñú <magallania@gmail.com>
2025-03-19 00:36:34 +02:00

36 lines
2 KiB
Markdown

# ls
> அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/ls-invocation.html>.
- கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு:
`ls -1`
- மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு:
`ls {{[-a|--all]}}`
- கோப்பகப் பெயர்களில் சேர்க்கப்பட்டுள்ள `/` உடன் அனைத்து கோப்புகளையும் பட்டியலிடுங்கள்:
`ls {{[-F|--classify]}}`
- அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு:
`ls {{[-la|--all -l]}}`
- கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KiB, MiB, GiB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்:
`ls {{[-lh|-l --human-readable]}}`
- நீண்ட வடிவமைப்பு பட்டியல் அளவின்படி (இறங்கும்) மீண்டும் மீண்டும் வரிசைப்படுத்தப்பட்டது:
`ls {{-lSR|-lS --recursive}}`
- மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்:
`ls {{[-ltr|-lt --reverse]}}`
- கோப்பகங்களை மட்டும் பட்டியலிடுங்கள்:
`ls {{[-d|--directory]}} */`