1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-07-29 17:35:49 +02:00
tldr/pages.ta/common/mv.md
Managor 435cb8ce29
*: fix style guide issues part 3 (#15786)
Co-authored-by: Darío Hereñú <magallania@gmail.com>
2025-03-07 13:43:12 +02:00

32 lines
2.2 KiB
Markdown

# mv
> கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/mv-invocation.html>.
- கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்து:
`mv {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`
- ஒரு கோப்பு அல்லது கோப்பகத்தை ஏற்கனவே உள்ள கோப்பகத்திற்கு நகர்த்தவும்:
`mv {{மூலம்/பாதை}} {{இருக்கும்_கோப்பகம்/பாதை}}`
- கோப்பு பெயர்களை வைத்து, கோப்புகளை மற்றொரு கோப்பகத்திற்கு நகர்த்தவும்:
`mv {{மூலப்பாதை1/பாதை மூலப்பாதை2/பாதை ...}} {{இலக்கு_கோப்பகம்/பாதை}}`
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தாதே:
`mv {{[-f|--force]}} {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் கோப்பு அனுமதிகளைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்து:
`mv {{[-i|--interactive]}} {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`
- ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதாதே:
`mv {{[-n|--no-clobber]}} {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`
- கோப்புகளை verbose நிலையில் நகர்த்து, நகர்த்தப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்:
`mv {{[-v|--verbose]}} {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`