1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-07-29 15:15:29 +02:00
tldr/pages.ta/common/sum.md
K.B.Dharun Krishna 898f711019
pages/*: update GNU coreutils links, sync translation pages (#15543)
Signed-off-by: K.B.Dharun Krishna <kbdharunkrishna@gmail.com>
2025-01-18 18:45:33 +05:30

13 lines
958 B
Markdown

# sum
> கோப்பின் சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனைத் தொகுதிகளுள்ளன என்றெண்ணு.
> இதுத் தற்காலத்திய `cksum` கட்டளைக்கு முன் தோன்றியது.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sum-invocation.html>.
- BSD ஒத்த படிமுறையுடனும் 1024-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி:
`sum {{கோப்பு}}`
- System V ஒத்த படிமுறையுடனும் 512-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி:
`sum --sysv {{கோப்பு}}`