1
0
Fork 0
mirror of https://github.com/tldr-pages/tldr.git synced 2025-07-05 13:15:24 +02:00
tldr/pages.ta/common/gcc.md
Managor 9a42cc59fb
pages*/common/*: add option placeholders to translations part 1 (#15896)
Co-authored-by: Darío Hereñú <magallania@gmail.com>
2025-03-14 12:48:08 +05:30

2.1 KiB

gcc

C மற்றும் C++ மூலக் கோப்புகளை முன் செயலாக்கம் செய்து தொகுத்து, பின்னர் அவற்றைச் சேகரித்து இணைக்கவும். மேலும் விவரத்திற்கு: https://gcc.gnu.org.

  • பல மூல கோப்புகளை இயங்கக்கூடியதாக தொகுக்கவும்:

gcc {{மூலம்1.c/பாதை மூலம்2.c/பாதை ...}} {{[-o|--output]}} {{வெளியீடு_இயங்கக்கூடியது/பாதை}}

  • வெளியீட்டில் எச்சரிக்கைகள் மற்றும் பிழைத்திருத்த குறியீடுகளை அனுமதிக்கவும்:

gcc {{மூலம்.c/பாதை}} -Wall {{[-g|--debug]}} -Og {{[-o|--output]}} {{வெளியீடு_இயங்கக்கூடியது/பாதை}}

  • வேறு பாதையிலிருந்து நூலகங்களைச் சேர்க்கவும்:

gcc {{மூலம்.c/பாதை}} {{[-o|--output]}} {{வெளியீடு_இயங்கக்கூடியது/பாதை}} -I{{தலைப்பு}} -L{{நூலகத்திற்கு/பாதை}} -l{{நூலகம்_பெயர்}}

  • மூலக் குறியீட்டை அசெம்பிளர் வழிமுறைகளில் தொகுக்கவும்:

gcc {{[-S|--assemble]}} {{மூலம்.c/பாதை}}

  • இணைக்காமல் மூலக் குறியீட்டை தொகுக்கவும்:

gcc {{[-c|--compile]}} {{மூலம்.c/பாதை}}

  • செயல்திறனுக்காக தொகுக்கப்பட்ட நிரலை மேம்படுத்தவும்:

gcc {{மூலம்.c/பாதை}} -O{{1|2|3|fast}} {{[-o|--output]}} {{வெளியீடு_இயங்கக்கூடியது/பாதை}}