mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2025-04-29 23:24:55 +02:00
20 lines
927 B
Markdown
20 lines
927 B
Markdown
# gedit
|
|
|
|
> க்னோம் டெஸ்க்டாப் திட்டத்தின் உரை திருத்தி.
|
|
> மேலும் விவரத்திற்கு: <https://help.gnome.org/users/gedit/stable/>.
|
|
|
|
- உரைக் கோப்பைத் திறக்கவும்:
|
|
|
|
`gedit {{கோப்பு/பாதை}}`
|
|
|
|
- பல உரை கோப்புகளைத் திறக்கவும்:
|
|
|
|
`gedit {{கோப்பு1 கோப்பு2...}}`
|
|
|
|
- ஒரு குறிப்பிட்ட குறியாக்கத்துடன் உரைக் கோப்பைத் திறக்கவும்:
|
|
|
|
`gedit --encoding {{UTF-8}} {{கோப்பு/பாதை}}`
|
|
|
|
- ஆதரிக்கப்படும் குறியாக்கங்களின் பட்டியலைக் காண்பிக்கவும்:
|
|
|
|
`gedit --list-encodings`
|